திங்கள், 28 டிசம்பர், 2015

WHAT IS SLEEP & WHY SHOULD ONE SLEEP NORTH-SOUTH


                          WHAT IS SLEEP
A STATE OF complete or partial unconsciousness, normal and periodic in man. when sleep our nervous system and muscles are relaxed and our eyes closed. but the body does not stop its activities. all the vital organs do work though the functions are much slowed down.

AND WHY DO WE SLEEP:
     Sleep is a period of complete rest. during sleep, our cells recover from the fatigue caused by work and prepare us for the next period of activity. while awake , we never get total relaxation .

THE SLEEP IS CONTROOLED BY the "CEREBELLUM"  or the part of brain below and behind the cerebellum. when we work continuously, the calcium content in our blood increases. sleep is necessary to reduce it.

OUR BREATHING AND HEARTBEATS become slower and our body temperature and blood pressure lower in sleep than in working hours.

THE SLEEP CAN BE either deep or shallow. a short, deep sleep gives us more comport than a long shallow one does.

Image result for fuctions of brain in sleeping photos.comWHY SHOULD ONE NOT SLEEP NORTH-SOUTH



Researchers at the institute of magneto-biology, Chennai, India say that sleeping in north-south direction could make one lack of sense of well being at times. According to Dr. Sankara Narayan, director of the institute, when a man lies with his head towards north in a pulsating magnetic filed, his brain's electrical activity is suppressed or damped. measurements reveal that blood circulation in finger tips are affected and balance between neuro chemicals is upset. In addition it gives subjective experience like headache , confused thinking and lack of a sense of well being. if one sleep east-west in the pulsed filed , the brain's activity is consideration enhanced. also the peripheral blood circulation all over the body is enhanced. hence he feels relaxed and alert.

Image result for fuctions of brain in sleeping photos.com



 It is known that earth's magnetic field pulses at extremely low frequencies and is typically in the range of human brain's electrical activity. these pulses are not  present always but they peak during certain periods generally associated with solar activity. if one sleep north-south during such activity headache, general discomfort, nausea and confusion may result on active nights. but there may not be any change in the body. this is true for animals also as they are more sensitive to such changes..

          


ஞாயிறு, 27 டிசம்பர், 2015

கணித்தமிப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் 1


கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினா்களாக விண்ணப்பித்திருந்த மாணவிகளுள் வளாகநேர்காணலைக் கருத்தில் கொண்டு மூன்றாமாண்டு மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவிகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் கணித்தமிழ்ப் பேரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

1.   எஸ்.தேன்மொழி முதலாமாண்டு ஆங்கிலம்
2.   எஸ்.காயத்ரி முதலாமாண்டு கணிதம் அ பிரிவு
3.   வி.சந்ரிகா முதலாமாண்டு கணினி பயன்பாட்டியல்
4.   ஜெ.ஜனனி முதலாமாண்டு ஆங்கிலம்
5.   அ.சங்கவி இரண்டாமாண்டு கணிதம்
6.   ச.லாவண்யா இரண்டாமாண்டு கணிதம்
7.   எம்.சௌந்தா்யா இரண்டாமாண்டு கணிதம்
8.   எஸ்.ஜனனி ஸ்ரீ முதலாமாண்டு ஆங்கிலம்
9.   எஸ்.வைசாலி முதலாமாண்டு வணிகவியல்
10. பி. பிரீத்தி முதலாமாண்டு இயற்பியல்
11. ஆா். ரேவதி இரண்டாமாண்டு கணிதம்
12. வி.கீா்த்தனா இரண்டாமாண்டு கணிதம்
13. அ.தஸ்லிமா நஸ்ரின் முதலாமாண்டு ஆங்கிலம்
14. டி.வினோதனா முதலாமாண்டு வணிகவியல்
15. என்.கீா்த்தனா முதலாமாண்டு கணிதம் அ பிரிவு
16. எம்.சுபாசினி முதலாமாண்டு கணிதம் அ பிரிவு
17. எஸ்.சங்கீதா முதலாமாண்டு ஆங்கிலம்
18. தேவயானி முதலாமாண்டு வணிகவியல்
19. அ.கோகிலா முதலாமாண்டு வணிகவியல்
20. ஜி.ஐசுவர்யா முதலாமாண்டு வணிகவியல்
21. வி.ஜீவிதா முதலாமாண்டு ஆங்கிலம்
22. ஆா் வினோதினி முதலாமாண்டு ஆங்கிலம்
23. யுவஸ்ரீ முதலாமாண்டு ஆங்கிலம்
24. ஜனனி முதலாமாண்டு ஆங்கிலம்

25. ஜி.நந்தினி இரண்டாமாண்டு கணிதம்

சனி, 26 டிசம்பர், 2015

Mobile Commerce

                                             
                                      MOBILE COMMERCE


WHAT IS MOBILE COMMERCE..??

           You all know about the e-commerce , which means you can buy things online without going to shop.so e-commerce is become necessary for any business to get good sales over internet. Now a days, mobile companies invented new smart phones day by day. So, user can get all the information online on their cell phones. These e-commerce companies are targeted these smart phone users through mobile website and due to this mobile website mobile commerce came in existence..   

ADVANTAGES  OF MOBILE COMMERE:
             This mobile commerce is beneficial for both type of business LARGE SCALE & SMALL SCALE. The mobile users increase day by day, so through mobile commerce your business get large & growing market place for wild range of goods & services..

COVER WILD DISTANCE:
                 Mobile is the only technology which is now become necessary for any person in social & business life than computers. So, it is easy to reach users through mobile commerce.

CONSUMER DEALS:
                    As more users use mobile commerce there are lots of companies use mobile commerce site to reach them by giving different & better deals in comparison of their competitor..

SAVINGS:
                  Companies try to the consumer directly through mobile commerce so users have no need to go far to the store physically & at the end it saves user's time & money.

EASY TO USE:
                     There is no need of skilled consumer. Buyers can have took thousands of items on their cell phones & there is no need of online checkout process..

DISADVANTAGES OF MOBILE COMMERCE:
               Every invention has its own merits &demerits. It is applicable in this mobile commerce business also..

Smart phone limitation:
              Mobile has no big screen like desktop (or) laptop so sometimes users tired to navigate more &more to choose just one item from thousands. It affects shopping rate..

Habituate:
               Every new technology has some problem at the starting phase. Here mobile commerce is new application so sometimes people avoid to change which are rapidly change. As they are habituate to buy products from e-commerce.

Risk factor:
               Each business has its own risk. Same mobile commerce is the growing field is become risky. Because technology change day by day . Moreover there less security in wireless network, so in data transfer hacking chances are more..

Connectivity:
                     Mobile commerce needs high speed connectivity of 3G. Otherwise it is become hectic for user to go through entire product purchase process..



வெள்ளி, 25 டிசம்பர், 2015

தமிழ்க் கட்டுரைப் போட்டி

 யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.

தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்த முடிவு செய்துள்ளோம். 

ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும் தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம்.
மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com

அகம் மின்னிதழ் அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது.

போட்டி விபரங்கள் :
அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்னஅதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 14/01/2016.

) கட்டுரைகளை tamil@pratlipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எ) கட்டுரைகளுடன்உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புஉங்கள் புகைப்படம்உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால்உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.

போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு: திலீபன் - 9629602050பாலாஜி - 09940288001

அரசு முதலீடுகள்..!!


 நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதோர் 27 கோடிப்பேர்,வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வோர் 41 கோடிப்பேர்,குடிநீர் கூடக் கிடைக்காமல் திண்டாடுவோர் 15 கோடிப்பேர்,கழிப்பிட வசதி கூட இல்லாமல் அவதிப்படுவோர் 60 கோடிப்பேர்,சத்தான உணவின்றி வாடும் குழந்தைகள் 43 விழுக்காட்டினர், தேவையான அடிப்படை மருந்துகள் கூட இல்லாமல் இன்னலுறும் கிராமத்தினர் 75 விழுக்காட்டினர்.ஆனால் புகையிலை உற்பத்தி செய்து விற்று நம் மக்களின் உடல்நலத்தைக் கெடுக்கும் ஒரு நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்கு முதலீடு 34.58 விழுக்காடு என்பது அதிர்ச்சியளிக்கிறது.



Image result for tobacco photos
அதுவும் எல்.ஐ.சி(13.72%) யூ.டி.ஐ(11.4%)ஜென்ரல் இன்ஷுரன்ஸ் என அரசின் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் புகையிலை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.அதாவது எதிர்காலத்தில் நம் உடல் நலம் கெட்டுவிட்டால் மருத்துவச் செலவிற்கு வேண்டும் என மாதந்தோறும் இன்ஷீரன்ஸ் நிறுவனத்தில்  கட்டும் பணம்,நம்மையே புகையிலை என்னும் போதைக்கு அடிமையாக்கி நம் உடல் நலம் கெட வைக்கிறது என்று அறியும்பொழுது அரசின் பணமுதலீட்டுக் கொள்கை,மக்களை விட பணமே பிரதானம் என்பதுதான் என எண்ண வைக்கிறது..




Image result for face cream photosமேலும் அழகான கறுப்பு நிறப்பெண் வேண்டும் என்று மணமகள் தேவை விளம்பரத்தில் நாம் என்றாவது பார்த்தது உண்டா..?? நிறக்குறைவான பெண்களைக் கேலி செய்து சித்தரிப்பதும், தரம் தாழ்த்திப் பார்பதும் ,சமுதாயத்தின் சர்வ சாதாரண செயலாகிவிட்டது.இதுதான் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையையும் தகர்க்கிறது.இது போன்ற சமுதாயத் தாக்கத்தினால்தான் இப்போது நம் நாட்டில் சிவப்பு நிறமாக்கும் முகப்பூச்சுகளுக்காக செய்யும் செலவு ஆண்டிற்கு 1100 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது இந்திய அரசு சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக முதலில் ஒதுக்கிய 765 கோடியைவிட அதிகம் என்பது உள்ளத்தை உறுத்துவதாக உள்ளது..
Image result for help for people photos
       






இதுபோன்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் அரசு மேலே இல்லாத நபர்களுக்கு ஏன் உதவக் கூடாது..???? சிந்தியுங்கள் ..!!

வியாழன், 24 டிசம்பர், 2015

கலாம் கேட்கச் சொன்ன கேள்விகள்..??

  1. தேசத்தில் எல்லோருக்கும் தேவையான,சத்தான உணவு கிடைக்கிறதா..??


     2.நம் நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்..??


     3.பிறந்த குழந்தைகளில் இறந்து போகாமல் பிழைக்கும் குழந்தைகள்            எவ்வளவு..??

4.குடிநீர் கிடைக்கிறதா..?? அது சுகாதரமானதாய் இருக்கிறதா..??

5.மனிதர்களின் வீடுகளிலும்,அலுவலகங்களிலும்,சுகாதாரமான சுற்றுச்சூழலும் கழிப்பிடமும் உள்ளனவா..??




6.நல்ல  மருத்துவ வசதிகள் உள்ளனவா.?                                                                        


7.மாணவர்கள்,தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபடும் விதமாக நல்ல கல்வி நிறுவனங்கள் உள்ளனவா..??

8.இன்றைய நவீன உலகில் ,பணம் சம்பாதிக்கும் விதமாக திறமைகளை மனிதர்கள் வளர்ந்துக் கொள்ளும் வசதிகள் நம் தேசத்தில் உள்ளனவா..??

9.சாலைகள் ,தட்டுப்பாடில்லாத மின்சாரம் ,தடையில்லா  தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் உள்ளனவா..??      

10.குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா..??


இது அவருடைய கேள்விகள் மட்டும் அல்ல இந்தியராகிய நம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று..நம் பாரதம் நமது உரிமை...

who are heros?

I AM SO HAPPY!

I am happy here without any fear I enjoy my life

 without any disturbance I learn many things 

without any intruption,I can attain my goal.Yes! 

it’s common perhaps you will think everyone is 

doing this! Why she is speaking odd?but here I 

wish to say that all my happiness is because of I

 am protected.My mother is ready to help me as a

 mother,my father is ready to help me as a

father,my friend is ready to help me as a friend,but

 who are they why they are helping and saving us

 without any personal relationship?they are real

 heros.Because they don’t show any fake

 adventure to people and even they don’t wish to

 prove their talent.yes  we are really

 gifted right! Army a great team.January 15th, the

 Indian Army day. Indomitable courage,

 outstanding leadership and devotion to duty,

 that’s how you identify the men in olive green.

Far from their homes and loved ones, in the cold

 winds of frosty Siachen or the heat waves of hot 

Rajasthan or the hilly terrain of Arunachal, are

 soldiers on guard to protect our Republic while

 you are in your cozy home. But,our concern

 is always over the 

facebook comments.we have to utilize  our

 freedom and contribute something to our society friends.



சங்க நாதம்- பாரதிதாசன்..

                       

தமிழின் சிறப்பு;

தமிழ்  என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது  வருகின்ற ஆனந்தம் வேறு எம்மொழியிலும் இல்லை..பிறந்த குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை  அ..அதாவது அம்மா  இம்மொழியை யாருமே சொல்லித்  தந்து  அந்த குழந்தை பேசுவது இல்லை..அது தான் நம் மொழி தமிழ்..




நான் பிற மொழிகளை ஏழனமாய் கூறவில்லை..நாம் தமிழர் என்ன ஒரு இணைப்பில் உள்ளோம்..தமிழ் அவமானம் அல்ல..அடையாளம் என்பது உண்மையே..

நான் பாரதி தாசன் கவிதைகளில் ஒன்றான சங்க நாதம் பகுதியில் உள்ளதை பகிர உள்ளேன்..


Image result for bharathidasan photo

                                                     சங்க நாதம்_-பாரதி தாசன்


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே..!!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!

சிங்களஞ் சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீர ரென்றூது சங்கே..!!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு..!!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்..!!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்..!!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!






செவ்வாய், 22 டிசம்பர், 2015

கணித மேதை இராமானுஜா் பிறந்த நாள் விழா

இன்று (22.12.2015) கணித மேதை  இராமானுஜா் பிறந்தநாளை முன்னிட்டு  கணிதவியல் துறை மாணவா்கள்   அவரைப் பற்றியும், கணிதம்  நம் வாழ்வில்  எந்தளவு பயன்படுகின்றது என்பதை பற்றயும்  கண் காட்சி மூலம் தெளிவாக  விளக்கினாா்கள். 

கண்தானம் மற்றும் கண் பாிசோதனை முகாம்

19.12.15 அன்று நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு கண்தானம் குறித்த விழிப்புணா்வும் கண்பாிசோதனை முகாமும் நடைபெற்றன.



எய்ட்ஸ் விழிப்புணா்வு

19.12.15 அன்று நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள்ச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.



திங்கள், 21 டிசம்பர், 2015

ஜூடோ போட்டி



பொியாா் பல்கலைக்கழகம், செங்குந்தா் கலை அறிவியல் கல்லூாியில் நடத்திய ஜூடோ போட்டியில் வெற்றிபெற்ற, ( பி.நந்தினி முதலாமாண்டு வேதியியல், என். கீா்த்தனா முதலாமாண்டு கணிதம்) மாணவிகளை வாழ்த்துகிறோம்.